மேன்மை கொள் சைவ நீதி விளங்குக உலகம் எல்லாம்

சைவபரிபாலன சபை - யாழ்ப்பாணம்

  • July 7, 2025

அகில இலங்கை சைவநெறி, தமிழ்மொழியுடன் நுண்ணறிவும் பரீட்சை – 2025

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் கோட்பாட்டுக்கமைய மாணவர்களிடையே சைவத்தையும் தமிழையும் வளர்க்கும் நோக்குடன் இலங்கை முழுவதும் பரீட்சைகள் நடாத்திப் பெறுமதியான பரிசில்களும், சான்றிதழ்களும் வழங்கி வருகின்றோம். 2025 ஆம்...

Read More
saivaparipalanasabhai

சைவ பரிபாலன சபையின் நோக்கங்கள்

01

  • சைவ சமயத்தை வளர்த்தல், சைவ மக்கள் அந்நிய சமயத்தில் பிரவேசியாது பாதுகாத்தல்.

02

  • சைவ முறைப்படி சைவப் பிள்ளைகள் ஆங்கிலத்தையும் தமிழையும் பயில வித்தியாசாலைகளை ஊர்கள் தோறும் ஸ்தாபித்து நடாத்துதல்.

03

  • கல்வி அறிவு ஒழுக்கங்களில் சிறந்த பெரியார்களைக் கொண்டு எங்கும் சென்று சைவப் பிரசங்கங்கள் செய்வித்தல்.

04

  • சைவமக்களுக்கும் தமிழருக்கும் பயன் தரக்கூடிய பத்திரிகைகளைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தொடங்கி நடாத்துதல்.

05

  • கிலமுற்ற சைவாலயங்கள், மடங்கள் முதலிய புனித தரும ஸ்தாபனங்களைப் புதுப்பித்து கிரமமாகத் தருமம் நடைபெறச் செய்தல். கோயில், மடங்களுக்குரிய சொத்துக்களை பிறர் துர்விநியோகம் செய்யாமல் தாமே பொறுப்பேற்றுப் பாதுகாத்தல், சேரவேண்டிய தருமம் நடைபெறச் செய்தல். கோயில், மடங்களுக்குரிய சொத்துக்களை பிறர் துர்விநியோகம் செய்யாமல் தாமே ஸ்தாபனத்துக்குச் சேர்பித்தல்

06

  • வாசிக சாலையை ஸ்தாபித்து நடாத்துதல்.

07

  • சைவத்தையும் தமிழையும் வளர்ப்பதற்காள செயல்களை மேற்கொள்ளல்.

நிழல் படங்கள்

நிகழ்வுகள்​

அறநெறிப் பாடசாலை, பண்ணிசை வகுப்புக்கள்

சைவபரிபாலன சபையின் அறநெறிப் பாடசாலை நாட்டு நிலைமை காரணமாக சிலகாலம் நடைபெறவில்லை. சபையின் நன்நோக்கங்களில் ஒன்றான அறநெறிப் பாடசாலை அகில இலங்கை சைவ மகாசபையின் வேண்டுகோளுக்கு அமைவாக மீளவும் 2023இல்...

வனங்களும் நமது பண்பாடும்

வனங்கள் பாரதிய நாகரிகத்தோடு ஒன்றியவையாகவும், நம் ஞான மரபுக்கு மிக அணுக்கமாகவும் விளங்குபவை. வேதப் பாக்கள் வனங்களில்தான் உருப்பெற்றன. தைத்திரீயம், ப்ருஹதாரண்யகம், ஐதரேயம் – மறைகளின் மிக முக்கியமான...

சைவ பரிபாலன சபை சரித்திரம்

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் வளர்த்த வேத சிவாகமங்களையும், சித்தாந்த சாத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்ட சைவசமயத்தை அதன் தூய நிலையில் சைவ மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற கொள்கையை நோக்கமாகக் கொண்டு...

சரித்திர விசித்திரம் படைக்கும் சைவ பரிபாலன சபை

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் வளர்த்த வேத சிவாகமங்களையும், சித்தாந்த சாத்திரங்களையும் அடிப்படையாகக் கொண்ட சைவசமயத்தை அதன் தூய நிலையில் சைவ மக்களுக்கு வழங்கவேண்டும் என்ற கொள்கையை நோக்கமாகக் கொண்டு...

இந்துசாதனம்

சைவ பரிபாலன சபை நோக்கங்களுக்க ஏற்பப் பறங்கித் தொருவில் இயங்கி வந்த “யேவiஎந வுழறn ர்iபா ளுஉhழழட” பாடசாலையை 29.08.1890 சபை கையேற்று அதை “ர்iனெர ர்iபா ளுஉhழழட” எனப் பெயர் மாற்றினார்கள்.திரு. ளு...

நிர்வாக சபை

சைவபரிபாலன சபையின் 101வது வருடாந்த பொதுக்கூட்டம் 19-05-2024இல் சபை நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெற்றது. நிர்வாக சபை உத்தியோகத்தர்களாக பின்வருவோர் பொதுச்சபையினால் ஏகமனதாக தெரிவு செய்யபட்டார்கள்.

இல
பெயர்
நிர்வாக சபை
1
திரு. உ. தயானந்தன்
தலைவர்
2
திரு. சே. செல்வராஜன்
செயலாளார்
3
கலாநிதி. பா. காசிநாதன்
பொருளாளர்
4
திரு. வி. தயாபரன்
பரீட்சை செயலளர்
5
திரு. சு. சிவபாதசுந்தரம்
சமய பிரசார அமைச்சர்
6
திரு. செ. ஜெயபாலசிங்கம்
உப தலைவர்
7
திரு. P. N. சுதர்சன்
உப தலைவர்
8
திரு. தி. சுதர்மன்
உப செயலாளர்
9
கலாநிதி. ச. நந்தினி
மேலதிக உப செயலாளர்
10
திரு. லோ. துஷிகரன்
உப பரீட்சை செயலாளர்
11
திரு. வி. ஸ்ரீசக்திவேல்
உறுப்பினர்
12
திரு. நா. கிருஸ்ணப்பிள்ளை
உறுப்பினர்
13
திரு. த. கருணாகரன்
உறுப்பினர்
14
திரு. இ. ஓங்காரமூர்த்தி
உறுப்பினர்
15
திரு. க. கைலைநாதன்
உறுப்பினர்
16
திருமதி நாச்சியார் செல்வநாயகம்
உறுப்பினர்
17
திரு. ந. குலசிங்கம்
உறுப்பினர்
18
செல்வி. நா. நீலாம்பிகை
உறுப்பினர்
19
திரு. பொ. சிவானந்தன்
உறுப்பினர்
20
திரு. சண் தயாளன்
உறுப்பினர்
21
சைவபுலவர் க. சத்தியதாசன்
உறுப்பினர்
22
மருத்துவர் பரா. நந்தகுமார்
உறுப்பினர்
23
திரு. பொ. கமலநாதன்
உறுப்பினர்
24
திரு. ச. சிவகுமரன்
உறுப்பினர்