சைவபரிபாலன சபையால் நடாத்தப்படவுள்ள புண்ணிய நாச்சியம்மையார் குருபூசை தினமும் சைவநெறித் தேர்வு பரிசழிப்பு விழா நிகழ்வும் 19-02-2026 வியாழக்கிழமை காலை 9.00 மணிக்கு இல. 66, கல்லூரி வீதியில் அமைந்துள்ள நாவலர் ஆச்சிரம மண்டபத்தில் பரீட்சைச் செயலாளர் திரு. விஐயசிங்கம் தயாபரன் தலைமயில் நடைபெறவுள்ளது என்பதனை அறியத்தருவதுடன் சபை உறுப்பினர்கள் ஆர்வலர்கள் அனைவரையும் கலந்துகொள்ளும்படியும் கேட்டுக்கொள்கிறோம்.

நிர்வாகம்

சைவபரிபாலன சபை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *