சபை நடாத்தும் முன்பள்ளி பாடசாலை சிறப்பாக நடைபெற்று வருகின்றது. இலவசமாக நடாத்தப்படும் இப்
பள்ளியில் தற்சமயம் 28 மாணவர்கள் கற்கின்றனர். ஆசிரியர் தின விழாரூபவ் கண்காட்சிரூபவ்
பேச்சுப்போட்டிரூபவ் விளையாட்டுப் போட்டிகள்இ கண்காட்சிரூபவ் கலை விழா என்பன சிறப்பாக நடைபெற்றன.
முன்பள்ளி பாடசாலைக்கு கட்டிடம் அமைப்பதற்கான அனுமதி 2000ஆம் ஆண்டு பெறப்பட்டு பின் கிடப்பில்
போடப்பட்டு இருந்த ஆவணங்கள் மீளாய்வு செய்யப்டு 2024இல் புதிய கட்டிடம் அமைப்பதற்கு உரிய
நடவடிக்கைகள் ஆரம்பிக்கபட்டுள்ளது (BA/95/2024)