இந்துசாதனம்

சைவ பரிபாலன சபை நோக்கங்களுக்க ஏற்பப் பறங்கித் தொருவில் இயங்கி வந்த “யேவiஎந வுழறn ர்iபா ளுஉhழழட” பாடசாலையை 29.08.1890 சபை கையேற்று அதை “ர்iனெர ர்iபா ளுஉhழழட” எனப் பெயர் மாற்றினார்கள்.திரு. ளு. நாகலிங்கம் அவர்கள் அதன் முதல் முகாமையாளராகவும், திரு. ளு. அப்பாப்பிள்ளை அதன் முதல் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்மடார்கள். இதுவே இன்றைய யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி.அதே போன்று நான்கு வருடங்களாக நடைபெற்று நின்று விட்ட “உதய பானு” பத்திரிகை அச்சு யந்திரம் வாங்கப்பபெற்று […]
