வளவாளர்களுக்கான விண்ணப்பம் கோரல்
சைவபரிபாலன சபையினால் நடாத்தப்படும் அறநெறி, பண்ணிசை, மிருதங்கம் ஆகியவற்றுக்கான கற்கைநெறிகள் மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படுகிறது. மேற்குறித்த பாடநெறிகளை கற்பிக்க ஆர்வமுடைய வளவாளர்கள், ஆசிரியர்கள் தங்களது சுயவிபரங்களை வட்ஸப் இல.: 0777895716 இற்கு அனுப்பி வைக்கவும். பணிகளுக்கான கௌரவ வேதனம் வழங்கப்படும்.