நன்நெறி விழா -2026

ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசைதினம் சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகப் போற்றி, சைவ சமய மறுமலர்ச்சிக்கும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் அரும்பெரும் தொண்டாற்றிய ஆறுமுகநாவலர் பெருமானின் திருவருளை நினைவுகூரும் புனித நாளில், குருபூசை விழா சிறப்பாக நடைபெறவுள்ளது. 📅 திகதி :- 01.12.2026 செவ்வாய்க்கிழமை 🕗 காலை :- 08.30 – 12.00 🕒 மாலை :- 03.00 – 07.00 📍 இடம் :- நாவலர் ஆச்சிரம மண்டபம், சைவ பரிபாலன சபை, இல. 66, கல்லூரி […]