ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலர் குருபூசைதினம்

சைவத்தையும் தமிழையும் இரு கண்களாகப் போற்றி, சைவ சமய மறுமலர்ச்சிக்கும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்கும் அரும்பெரும் தொண்டாற்றிய ஆறுமுகநாவலர் பெருமானின் திருவருளை நினைவுகூரும் புனித நாளில், குருபூசை விழா சிறப்பாக நடைபெறவுள்ளது.
📅 திகதி :- 01.12.2026 செவ்வாய்க்கிழமை
🕗 காலை :- 08.30 – 12.00
🕒 மாலை :- 03.00 – 07.00
📍 இடம் :- நாவலர் ஆச்சிரம மண்டபம்,
சைவ பரிபாலன சபை,
இல. 66, கல்லூரி வீதி,
நீராவியடி, யாழ்ப்பாணம்.
🎶 நிகழ்வுகள்:-
- வில்லிசை
- பட்டிமன்றம்
- திருமுறை இசை
- பேச்சு
- இசைச்சங்கமம்
- கர்நாடக சங்கமம்
நாவலர் பெருமானின் சைவத் தமிழ்த் தொண்டினை நினைவுகூர்ந்து, அவரது அருள்நெறியையும் அறச்சிந்தனைகளையும் போற்றும் இவ்விழாவில் அனைவரும் கலந்துகொண்டு சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.
அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்!




