அன்புடையீர்

“இந்துசாதனம்” பத்திரிகைக்கு ஆக்கங்களை கோருதல்

சைவசமயத்தையும் தமிழையும் வளர்க்க வேண்டும் என்ற ஸ்ரீலஸ்ரீ ஆறுமுகநாவலரின் நன் நோக்கத்திற்கு அமைவாக சைவபரிபாலன சபையினால் 1889ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வந்த “இந்துசாதனம்” பத்திரிகை காலாண்டுக்கு ஒரு முறை புதிய அம்சங்களுடன் வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு தொடர்ந்;து வெளிவரவுள்ளது. அடுத்த வெளியீடு வரும் விஐயதசமி அன்று வெளிவரும்.

பத்திரிகையில் பிரசுரம் செய்வதற்கு ஏற்புடைய ஆக்கங்களை “இந்து சதாதனம், சைவபரிபாலன சபை, இல. 66, கல்லூரி வீதி, நீராவியடி, யாழ்ப்பாணம்’’ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு வேண்டுகிறோம். ஆசிரியர் குழுவினால் தெரிவுசெய்யப்படும் தரமான ஆக்கங்கள் பிரசுரிக்கப்படும்.

குறிப்பு: பிரசுரம் செய்வதற்கு ஏற்புடைய ஆக்கங்களை WhatsApp: 0777895716 இற்கும் அனுப்பிவைக்கலாம்;.

நன்றி

செயலாளர்(24.07.2026)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *