சைவநெறி மற்றும் தமிழ்மொழியும் நுண்ணறிவுத் தேர்வுகள் 31.10.2026 சனிக்கிழமை அன்று காலை 8.30 மணிக்கு நடைபெற இருக்கின்றது. விண்ணப்பித்த மாணவர்கள் அனைவரும் தங்களுடைய பாடசாலைகள் ஊடாக பங்குபற்றுமாறு அறியத்தருகின்றோம். மேலதிக விபரங்களை பாடசாலை அதிபர் ஊடாக அறிந்து கொள்ளலாம்.
பரீட்சைச்செயலாளர்
